

நேற்று யேதொ சினிமாவில் சிரிவில்லிபுதூரில் செய்த கிளி காண்பித்தார்கள். அவர்களுக்கு நன்றி. இப்போது எங்காவது கிடைக்குமா என்று தெரியவில்லை. கிளியே என்ற பாடல்கள் ஆயிரம்.
சிவகாமியின் சபதம் நாவலில் சிவகாமியின் துணை ஒரு கிளியும் மானும் தான். கல்கி அழகாக சுக மஹரிஷி என்பார்.
4 comments:
where is my comment on prev post (Nantha gopalan)? any way it's fine..
btw, what is that pic mean for Thamizh amma post? looks like a modern art..
அது ரொம்ப நாள் முன்னால் பெய்ந்ட்டில் வரைந்தது.ஒல்டு ஆர்ட் தான். அர்த்தம் ஒன்றும் கிடயாது.உஙகள் வெப்சைட் போகிறேன்.னன்றி அம்பி.
அகோ...வாரும் பிள்ளாய்னு சொல்லவா?
எப்படியோ வந்தாச்சு இல்லே? ரொம்ப சந்தோஷம்.
பேசாம தமிழ் மணத்துலே சேர்த்து விட்டுருங்க. பதிவோட
தலைப்பைக்கூடத் தமிழிலே மாத்தினா இன்னும் ஜோரா இருக்கும்.
'பொருநைக் கரையிலே'
அதென்ன பதிவு வேணுகோபால்? ஆஹ்ஹா.... தேங்க்ஸ் தேங்க்ஸ்....
துளசி வேணுகோபால் எஙக அம்மா ஊரு சாமி.ஊரு பெயர் கீழநத்தம், திருநெல்வேலி. பிள்ளைகலளூக்கு கோபால் என்றுதான் பெரு வைப்பார்கள்.ஜோதியோட ஐக்கியம்னு சொல்லறீங்களா?செய்துடலாம்.
Post a Comment