

இதைப் பார்க்க மக்கள் ரொமான்ஸ் செய்யும் நம்ம சினிமா காதலர்கள் போல வருவார்களாம்.
எனக்கு என்னவோ நம்ம ஊரு ஆடிப்பெருக்கு தான் இன்னும் கொஞ்சம் நிறைய வாய்ப்புகளைக் கவிதையாகத்
தரும் என்று தோணுகிறது.
Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...
6 comments:
"என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார்!
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்"!னு
அழகான நீலாம்பரி ராகத்துல வந்த ஜென்டில்மேன்(அம்பினு கூட வாசிக்கலாம், தப்பில்லை) பாட்ட போட்ற வேண்டியது தானே! :)
அம்பி, எனக்கும் அந்தப்பாட்டு ரொம்ம்பப்பிடிக்கும்.
அப்புறம், மனு, உங்களை என்ன என் வலைப்பூ பக்கம் பார்க்கவே முடிவது இல்லை. நான் இரண்டு மூன்று நாளாக internet connection சரியாகக் கிடைக்காமல் ஒன்றும் எழுத முடியவில்லை. இன்றுதான் வந்தது.
கீதா, நானும் இந்த தமிழ் எழுத்துக்களும் மீண்டும் பழகிக் கொண்டு இருக்கிறோம். இப்போதே உஙகள் வலைப்பூவுக்கு பொகிறென். முதல் பதிவுக்கு பின்னூட்டம் போட்டேன், வந்து இருக்கிரதா என்று பார்க்க வேண்டும். நன்றி கீதா.
மனு, உங்கள் பின்னூட்டம் வந்திருக்கிறது. போட்டுவிட்டேன். பார்க்கவும். ஒருவாரமாக net connection சரியாகக் கிடைக்கவில்லை. மோடெம் நிறைய முறை மாற்றி விட்டேன். cable cut major levelல் ஆகிவிட்டபடியால் தாமதம் என்கிறார்கள். அனேகமாக மாதம் ஒரு முறை இப்படி நடக்கிறாது.
மனு, தமிழ்மணத்திற்கு நீங்கள்வந்திருப்பதைப் பார்தேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
கீதா, உஙகள் காமெண்ட்ஸ் தான் ரொம்ப ஆதரவு. இந்த பின்னூட்டம் நீங்களும், அம்பியும் உதவி செய்ததால் இவ்வளவு வர முடிந்தது.மேல் கொண்டு உதவி வேண்டுமானால் உங்கலையும்,துளசியையும் தான் கேட்க வேண்டும்.
Post a Comment