Saturday, May 06, 2006

தமிழ்மணம் பதிவு

தமிழில் எழுத ஆர்வம் இருந்தும் முயற்சி செய்யாமல் சும்மா இருந்த என்னை முடுக்கி விட்டு ப்லொக் பதிவு செய்ய வைத்த துளசி கோபால், என்னை அஙகீகரித்து ஆரம்பித்து வைக்கும் தமிழ்மணத்துக்கும் என்னுடைய
வணக்கம்.
ரொம்ப தேர்தல் வாசனை அடித்தால் மன்னிக்கவும்.
ஐம்புலன் களும் ஒலிப்பெருக்கி,கொடி என்றே நிரம்பி இருக்கின்றன.
தவறு இருந்தாலும் பொறுத்து கொள்ளவும்.
மனு.

Wednesday, May 03, 2006

CHERRY BLOSSOMS

Posted by Picasa ஆர்க்கிட் பூவைவிட அழகான பூ இந்த செர்ரி ப்லொசம். அமெரிக்கா வாஷிங்டன் நகரத்தில் ஸ்ப்ரிங் ஸீஸனில் பூக்குமாம்.
இதைப் பார்க்க மக்கள் ரொமான்ஸ் செய்யும் நம்ம சினிமா காதலர்கள் போல வருவார்களாம்.
எனக்கு என்னவோ நம்ம ஊரு ஆடிப்பெருக்கு தான் இன்னும் கொஞ்சம் நிறைய வாய்ப்புகளைக் கவிதையாகத்
தரும் என்று தோணுகிறது.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...