Saturday, April 29, 2006

தமிழ் அம்மா



அம்மா அப்பா இருவரும் என் கை பிடித்து தமிழ் எழுத வைத்தனால் இன்று ப்லொக் வரை வந்து இருக்கிறேன்.

ச்ரி வில்லிபுத்தூர் ஆரம்ப பள்ளி தொடங்கி கல்வி முடித்த எதிராஜ் கல்லூரி வரை அமைந்த தமிழ் ஆசிரியர்கலள் அனைவருக்கும் அவர் பாதஙகளுக்கும் வணக்கம்.

நின்றே போதித்தார்கள்.

அவர்கள் இவ்வளவு ஊக்குவித்ததால் இந்த ஆர்வம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.ஒரு ஒரு சொல்லும் மறக்காத வண்ணம் நினைவில் நிறுத்தினார்கள்.

அனைத்து ப்லொகர் களுக்கும் நன்றி.
கீதா சாம்பசிவம்,அம்பி,துலசிகோபால் டீச்சர்,சுந்தர் சார்,உஷ ராமசந்திரன்,அம்பலம் காரியாலயத்துக்கும்
உதவி செய்ததற்கு நன்றி.

2 comments:

Geetha Sambasivam said...

மனு, இந்த பத்து நாட்களில் நன்றாகத் தமிழ் கற்றுக் கொண்டு விட்டீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களுக்குத் தமிழ் தட்டச்சுத் தெரியுமா? அது தெரிந்தால் வார்த்தைகள் தானாக வந்து விழுகின்றன. நான் அதிகம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து வந்திருந்தாலும் தமிழ் தட்டச்சு எனக்கு இன்னும் மறக்கவில்லை என்று இப்போத்தான் புரிந்தது. அது யார் அம்பலம் காரியாலயம்? புது வலைப்பதிவரா?

வல்லிசிம்ஹன் said...

ஹெலொ கீதா வந்தாச்சா?எல்லாம் நம்ம துளசி மகிமை.தட்டு தடுமாறி வந்து கொண்டு இருக்கிறென்.அம்பலம்.கோம் ஆபீஸ் ,இநெர் நெட். அவர்கள் பொன வருடம் சொன்னதை இந்த வருஷம் செய்திருக்கிறேன். நன்றி.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...