இப்பொழுது என்னை விட்டுப் போகாதே பாடல் தேவ் ஆனந்த் |
அன்னை என்பவள் நீதானா பானுமதி. |
போகும் முன் உன்னை உற்று உற்றுப் பார்க்கிறேன் ஏனென்றே தெரியவில்லை ஜக்கம்மா. |
சிங்கம் 13 தடவை பார்த்த படம். |
என்னுடைய ரோல் மாடல் எல்லாவிதத்திலும். |
இந்த ஒருநாளை நானும் நீயும் ஒரு ஹாலிடேயாகக் கொண்டாடலாமே |
நீங்க திரும்பி வந்தாச்சா மிஸ். |
அனைவரையும் பாடவைத்த சௌண்ட் ஆஃப் மியூசிக் |
ஃப்ரொஃபெஸ்ஸர் ஹிக்கின்ஸுக்கு சவால் விடுத்து கடைசியில் இருவரும் இணைந்த கதை. |
8 comments:
ஹை.... எங்கேருந்து கிடைச்சது இந்தப் படங்கள் எல்லாம்? தூள். பானுமதி ரொம்பப் பிடிக்கும்.
அதுசரி, ரோமன் ஹாலிடேதானே ஒரு படம்?
ஹை துளசி.
தேடினேன் வந்தது.
நாடினேன் தந்தது.
கூகிளில் கிடைத்தது....
ப்ளாகில் போடு என்றது.
இன்னும் இருக்கு. போடறேன்:-))))
ஆமாம் ரோமன் ஹாலிடெ தான்.மறக்க முடியுமா?
அருமை.
படங்கள் எல்லாம் அழகு.
சிலர் யாரென்றே தெரியவில்லை! நானொரு கிணற்றுத் தவளை! :)))
நன்றி கோமதி. ரசிக்க மனம் இருக்கிறது உங்களுக்கு.
ஸ்ரீராம் யாரைத் தெரியவில்லை. தேவ் ஆனந்த், சிவாஜி,வரலக்ஷ்மி,பானுமதி,கிரிகரி பெக்,ஆண்டனி க்வின், டேவிட் நெவின் கன்ஸ் ஆஃப் நவரோன் படத்தில். ஆட்ரி ஹெப்பர்ன்,ரெக்ஸ் ஹாரிசன் . வீடியோ ரோமன் ஹாலிடே படத்தில். கிணற்றுத்தவளையா நீங்கள். அப்போ நான் என்ன தவளை என்று யோசிக்கிறேன்:)
Roman Holiday மறக்க முடியாத படம்....
Post a Comment