நிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.
அம்மா,தலைப்பை கவித்துவமாக கொடுத்து, உள்ளே கவிதை பாட அவசியம் இல்லாத வகையில் நல்ல படமும் கொடுத்திருக்கீங்க.குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கும் புழுதிப்புயலில் சூரியன் இந்த நிலையில் தான் தெரிகிறார் :)
பரஞ்சோதி,வணக்கம். நல்லதாகவே எழுதுகிறீங்க.ரொம்ப நன்றி. இந்தப் படம் நாங்க திருப்பதி மலை மேல் எடுத்த படம். பாப்பா (உங்க படத்தில்)நல்லாவே பால் சாப்பிடரதே.
Post a Comment
Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...
2 comments:
அம்மா,
தலைப்பை கவித்துவமாக கொடுத்து, உள்ளே கவிதை பாட அவசியம் இல்லாத வகையில் நல்ல படமும் கொடுத்திருக்கீங்க.
குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கும் புழுதிப்புயலில் சூரியன் இந்த நிலையில் தான் தெரிகிறார் :)
பரஞ்சோதி,
வணக்கம். நல்லதாகவே எழுதுகிறீங்க.ரொம்ப நன்றி. இந்தப் படம் நாங்க திருப்பதி மலை மேல் எடுத்த படம். பாப்பா (உங்க படத்தில்)நல்லாவே பால் சாப்பிடரதே.
Post a Comment