Monday, April 17, 2006

Shree Abhiraami

Dhanam tharum kalvi tharum
oru naalum thalarvariyaa manam tharum.

Posted by Picasa
dheiva vadivum tharum
nenjil vanjamilla inam tharum
nallana ellaam tharum
anbar enbavarukke ganam tharum
poonguzhalaal Abiraami
kadai kkangale!

8 comments:

ambi said...

"Dhanam tharum, kalvi tharum
oru naalum thalvariyaa manam tharum
Dheiva vadivum tharum - nenjil
vanjamilla ennam tharum
nallana ellam tharum anbar enbavarke - abhiramiyin
kadaik kankale!"
(yen amma solli kuduththaa at the age of 3)
is it correct..? i've filled up the remaining... (maranthu vittathaa?)

வல்லிசிம்ஹன் said...

you are absolutely right Ambi.
the power went off due to sudden rain yesterday. I am yet to complete this.thank you so much. will edit and republish this.as always Abirami makes her Presence felt.!!yesterday when I was listening to seerkazhi I thought I shd write something.df

Geetha Sambasivam said...

என்ன மனு, நீங்கள் ஆணா, பெண்ணா தெரியவில்லை. அதனால் என்ன, நீங்கள் போட்டிருக்கும் படமும் அபிராமி அந்தாதியும் நான் தினமும் சொல்கிறேன். என் திருமணத்திற்கு என் அப்பாவின் நண்பர் திரு வி.ஜி.சீனிவாசன் என்னும் தமிழ் ஆசிரியர் (வி.சூர்யநாராயண சாஸ்திரி, தமிழுக்காகத் தன் பெயரைப் பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டவரின் பெண் வயிற்றுப் பேரன்) அபிராமி அந்தாதி புத்தகம் பொழிப்புரையுடன் கொடுத்துள்ளார். இன்னமும் வைத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

hi geetha, adhaane?smiley pottu kollavum!!
email id anuppavum.bathilukku naan guarantee.ID publish aagathu.

Geetha Sambasivam said...

மனு நீங்கள் இந்தக் குறிப்பிட்ட உர்ல் முயலவும்.
tamilinblogs.blogspot.com/2003_07_01_tamilinblogs-archive.html
or
www.higopi.com/downloads/ucedit.zip
இது இரண்டும் முயற்சி செய்யவும்.வராவிட்டால் www.yosinga.blogspot.comக்குப் போய் அவர் profileக்குக் கீழே தமிழில் எழுத என்று கொடுத்திருப்பார். அதை click செய்யவும். அநேகமாக எல்லருடைய ப்லொக்கிலும் தமிழில் எழுத உதவி வைத்திருக்கிறார்கள்.

ambi said...

Ohh, i too missed few wordings..
(kollan patraiyil oosi virka vanthutenoo?)

Try this URL for Thamizh writing..

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

வல்லிசிம்ஹன் said...

Illave illai. yaaravathu namakku sonnaal thaan namakku appo appo gnanam vanthu thottu vittu pogum.thank you. ammaansei pramaadham.

jey said...

Abhiraami pattar is awesome - I loved the song by Seerkaali on old the tamil movie "thirumalai then kumari" - Would love to own these songs in mp3.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...