![]() |
| இப்பொழுது என்னை விட்டுப் போகாதே பாடல் தேவ் ஆனந்த் |
![]() |
| அன்னை என்பவள் நீதானா பானுமதி. |
![]() |
| போகும் முன் உன்னை உற்று உற்றுப் பார்க்கிறேன் ஏனென்றே தெரியவில்லை ஜக்கம்மா. |
![]() |
| சிங்கம் 13 தடவை பார்த்த படம். |
![]() |
| என்னுடைய ரோல் மாடல் எல்லாவிதத்திலும். |
![]() |
| இந்த ஒருநாளை நானும் நீயும் ஒரு ஹாலிடேயாகக் கொண்டாடலாமே |
![]() |
| நீங்க திரும்பி வந்தாச்சா மிஸ். |
![]() |
| அனைவரையும் பாடவைத்த சௌண்ட் ஆஃப் மியூசிக் |
![]() |
| ஃப்ரொஃபெஸ்ஸர் ஹிக்கின்ஸுக்கு சவால் விடுத்து கடைசியில் இருவரும் இணைந்த கதை. |
ஆடிரி ஹெப்பர்ன்,கிரிகரி பெக்கின் 'ரோமன் ஹாலிடே' எத்தனையோ இதயங்களைத் தவிக்க வைத்தது.








9 comments:
ஹை.... எங்கேருந்து கிடைச்சது இந்தப் படங்கள் எல்லாம்? தூள். பானுமதி ரொம்பப் பிடிக்கும்.
அதுசரி, ரோமன் ஹாலிடேதானே ஒரு படம்?
ஹை துளசி.
தேடினேன் வந்தது.
நாடினேன் தந்தது.
கூகிளில் கிடைத்தது....
ப்ளாகில் போடு என்றது.
இன்னும் இருக்கு. போடறேன்:-))))
ஆமாம் ரோமன் ஹாலிடெ தான்.மறக்க முடியுமா?
அருமை.
படங்கள் எல்லாம் அழகு.
சிலர் யாரென்றே தெரியவில்லை! நானொரு கிணற்றுத் தவளை! :)))
நன்றி கோமதி. ரசிக்க மனம் இருக்கிறது உங்களுக்கு.
ஸ்ரீராம் யாரைத் தெரியவில்லை. தேவ் ஆனந்த், சிவாஜி,வரலக்ஷ்மி,பானுமதி,கிரிகரி பெக்,ஆண்டனி க்வின், டேவிட் நெவின் கன்ஸ் ஆஃப் நவரோன் படத்தில். ஆட்ரி ஹெப்பர்ன்,ரெக்ஸ் ஹாரிசன் . வீடியோ ரோமன் ஹாலிடே படத்தில். கிணற்றுத்தவளையா நீங்கள். அப்போ நான் என்ன தவளை என்று யோசிக்கிறேன்:)
Roman Holiday மறக்க முடியாத படம்....
woori casino - panasunco.com
woori casino, open 더킹 바카라 24/7. 카지노 룰렛 At woori casino, you can 바카라 사이트 추천 enjoy the full range of products, 우리 카지노 총판 including online gambling games, 에볼루션 카지노 이용 방법 live dealer casino games
Post a Comment