தமிழில் எழுத ஆர்வம் இருந்தும் முயற்சி செய்யாமல் சும்மா இருந்த என்னை முடுக்கி விட்டு ப்லொக் பதிவு செய்ய வைத்த துளசி கோபால், என்னை அஙகீகரித்து ஆரம்பித்து வைக்கும் தமிழ்மணத்துக்கும் என்னுடைய
வணக்கம்.
ரொம்ப தேர்தல் வாசனை அடித்தால் மன்னிக்கவும்.
ஐம்புலன் களும் ஒலிப்பெருக்கி,கொடி என்றே நிரம்பி இருக்கின்றன.
தவறு இருந்தாலும் பொறுத்து கொள்ளவும்.
மனு.
2 comments:
வாங்க மானு. வந்து சேர்ந்துட்டீங்க.
வாழ்த்து(க்)கள்
ஆரம்பிங்க உங்க கச்சேரியை.
என்றும் அன்புடன்,
துளசி.
துளசி ஆதரவு இருக்கும்போது
கவலைப்படாதே மனமே.
மீண்டும் மீண்டும் நன்றி.
Post a Comment