tag:blogger.com,1999:blog-21983712.post115106907780756818..comments2023-09-09T14:05:34.266+05:30Comments on பொருனைக்கரையிலே: அரோவானா மீனாக்ஷி வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-21983712.post-1151132801903620122006-06-24T12:36:00.000+05:302006-06-24T12:36:00.000+05:30வேணூம்ப்பா. இப்போ வாங்கிப் போட்டா சண்டை வருமாம்...வேணூம்ப்பா. இப்போ வாங்கிப் போட்டா சண்டை வருமாம்.
ஏன்னா இது சைசுக்கு அது இருந்தால் இரண்டுமே சண்டைக்கோழியாகுமாம்.
அநேகமா அடுத்த பிறவிக்கு இப்பவே அடி போட்டுவிட்டேன்னு நினைக்கிறேன்.
அப்பவும் இதே மாதிரி 2 வந்து நிக்கப் போறது.:-))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1151119338168302912006-06-24T08:52:00.000+05:302006-06-24T08:52:00.000+05:30மூணடி நீளமா? என்னப்பா முத்துமுத்தா மக்காச்சோளம் மா...மூணடி நீளமா? என்னப்பா முத்துமுத்தா மக்காச்சோளம் மாதிரி இருக்கான்?

அவனுக்குத் துணை வேணாமாமா?

ஒண்டியா போரடிக்காதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1151110395093043072006-06-24T06:23:00.000+05:302006-06-24T06:23:00.000+05:30மீனாட்சி !!! யாரு வந்துஇருக்காங்க பாரு.!!பொன்ஸ்!...மீனாட்சி !!! யாரு வந்துஇருக்காங்க பாரு.!!பொன்ஸ்!வாங்கப்பா.மினாட்சியோட புதுப் படங்கள் பசங்களோட செல் போனில் இருக்கின்றன. அடுத்த போஸ்டில் போடறேன்.நல்லா இருக்கிங்களா? காபி சரியாப் போட்டு ரசிக்க முடிகிறதா?இப்போது இந்த வெறும் மீனாக்ஷியா,,இல்லை மீனாட்சிசுந்தரமா தெரியலை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1151079739610680142006-06-23T21:52:00.000+05:302006-06-23T21:52:00.000+05:30மீனாக்ஷிக்கு இன்னும் கொஞ்சம் பெரிய படமா போட்டிருக்...மீனாக்ஷிக்கு இன்னும் கொஞ்சம் பெரிய படமா போட்டிருக்கலாம்ல? :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com