tag:blogger.com,1999:blog-21983712.post114736449173783600..comments2023-09-09T14:05:34.266+05:30Comments on பொருனைக்கரையிலே: பெண் குழந்தை வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-21983712.post-1155835328743316822006-08-17T22:52:00.000+05:302006-08-17T22:52:00.000+05:30பெண் சிசு என்று தெரிந்ததும்..அப்பப்பா...இந்த மாமிய...பெண் சிசு என்று தெரிந்ததும்..அப்பப்பா...இந்த மாமியார்கலள் படுத்தும் பாடு..aaradhanahttps://www.blogger.com/profile/06279796068000852293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1147667119604435422006-05-15T09:55:00.000+05:302006-05-15T09:55:00.000+05:30கீதா, இரண்டும் வேற சப்ஜெக்ட் டீல் பண்ணனும்னு ...கீதா, இரண்டும் வேற சப்ஜெக்ட் டீல் பண்ணனும்னு நினைச்சேன். சில சமையம் மாறி விடுகிறது. 2 வீட்டுக்கே இந்த கதி. குமரன் 20 வீடு-ப்லொக்ஸ் எப்படி ஹாண்டில் செய்கிராரோ.ரொம்ப சிரமம்.நன்றி.உங்களுக்கு தனி மெயில் அனுப்புகிறென். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1147602584379893422006-05-14T15:59:00.000+05:302006-05-14T15:59:00.000+05:30எதாக இருந்தால் என்ன பரஞ்சோதி.சக்தி என்ன அழகான...எதாக இருந்தால் என்ன பரஞ்சோதி.சக்தி என்ன அழகான பெயர். நல்ல படியாக வளாந்து, படித்து நல்ல பெயர் எடுக்கணும்.உங்களுக்கும் மனைவிக்கும், சக்திக்கும் எங்கள் அன்னையர் தின வாழ்த்துக்கள்.உங்கள் அன்னைக்கும் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1147596748516730482006-05-14T14:22:00.000+05:302006-05-14T14:22:00.000+05:30மனு, இரண்டு ப்ளாக் வைத்திருக்கிறீர்களா என்ன? இரண்ட...மனு, இரண்டு ப்ளாக் வைத்திருக்கிறீர்களா என்ன? இரண்டும் பதிந்து தமிழ் மணத்தில் வருகிறதா? நேரம் எப்படிக் கிடைக்கிறது? வாழ்த்துக்கள். ரொம்ப பிசியாக இருப்பதால் நம்ம வீட்டுக்கு வர நேரம் கிடைப்பது இல்லை. அப்படித்தானே. எனக்கு முதலில் பெண்தான். ஆனால் நீங்கள் சொல்வது போல" பாக்கியம் பெண் பிறப்பது" என்று சொல்வது எனக்குத் தெரிந்து தென் மாவட்டங்களில் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1147599318305537472006-05-14T15:05:00.000+05:302006-05-14T15:05:00.000+05:30அம்மா,நான் உங்களை என் சிறுவர் பாடல்கள் பதிவில் அய்...அம்மா,

நான் உங்களை என் சிறுவர் பாடல்கள் பதிவில் அய்யா என்று சொல்லிட்டேன்.

நானும் என் மனைவியும் பெண் குழந்தை தான் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினோம், குழந்தைக்கு சக்தி என்ற பெயரையும் முன்பே தேர்வு செய்து வைத்து விட்டோம். பெயருக்கு ஏற்ப சக்தியுடையவராக வளர்த்து வருகிறோம், இப்போ 1 ½ வயது ஆகிறது, படுசுட்டி பெண்.

3 மாதங்கள் சென்னையில் என் அம்மாவுடன் தங்கியிருந்து நேற்று தான் வந்தார், ஆகா என்னமா பேசுகிறார் தெரியுமா? பெரிய மனுஷி மாதிரி நடந்து கொள்கிறார். என் மகளின் ஒவ்வொரு செயலையும் ரசிக்கிறேன்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1147480773997764792006-05-13T06:09:00.000+05:302006-05-13T06:09:00.000+05:30முத்து, நன்றி.வந்ததற்கும்.சொன்னதற்கும்.இருக்கிரார...முத்து, நன்றி.வந்ததற்கும்.சொன்னதற்கும்.இருக்கிரார்கள். இதில் பெற்றோர்களை விட,அவர்களைப் பெற்றவர்களின் ஆசை வேறு குறுக்கே வருகிறது.அதையும் நான் சொல்லி இருக்க வேண்டும்.உ-ம் அவர்கள் அம்மாவுக்கு பிறந்ததெல்லாம் ஆண் என்றால் ஒரு பெண் பேத்தியாக வரவேண்டும் என்றும், வைசி வெர்ஸ் ஆண் ,வேண்டும் என்றும் எண்ணுபவர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.அது பெறப்போகிறவர்களின் மன நிலையையும் பாதிக்கிறது.அதைத்தான் சொல்ல வந்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1147404485334739802006-05-12T08:58:00.000+05:302006-05-12T08:58:00.000+05:30ஹய்யோடா.......sooooooooo cute.ஹய்யோடா.......

sooooooooo cute.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1147441926917152932006-05-12T19:22:00.000+05:302006-05-12T19:22:00.000+05:30உலகத்தில் எல்லாருமே அப்படி இல்லை. பெண்குழந்தை வேண்...உலகத்தில் எல்லாருமே அப்படி இல்லை. பெண்குழந்தை வேண்டும் என்று தவமாய்த் தவமிருப்பவர்களும் இருக்கிறார்கள்.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21983712.post-1147439898515102862006-05-12T18:48:00.000+05:302006-05-12T18:48:00.000+05:30டெஸ்ட்டெஸ்ட் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com